7 கொரோனா நோயாளர்கள் வீட்டிலேயே உயிரிழப்பு

0
313

நாட்டில் நேற்றைய தினம் (01) ஒரு கொவிட் மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், மே 20 ஆம் திகதி தொடக்கம் மே 31 ஆம் திகதி வரை 42 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1527 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய,
மே 20 – 01 மரணம்
மே 21 – 01 மரணம்
மே 23 – 01 மரணம்
மே 25 – 02 மரணங்கள்
மே 26 – 02 மரணங்கள்
மே 27 – 03 மரணங்கள்
மே 28 – 06 மரணங்கள்
மே 29 – 09 மரணங்கள்
மே 30 – 15 மரணங்கள்
மே 31 – 02 மரணங்கள்

இன்று இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை – 1527 உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம்
• பால்

பெண்கள் – 12
ஆண்கள் – 31

• வதிவிடப் பிரதேசம்
ஹெம்மாத்தகம, பானந்துறை, புத்பிட்டிய, தெவலபல, கொழும்பு – 15, நிட்டம்புவ, இறக்காமம் – 02, நாரம்மல, பமுனுகம, ஹீனட்டியங்கல, திவிதுர, வக்வெல்ல, காலி, கொச்சிக்கடை, சீதுவ, மஹகித்கம, கொழும்பு – 05, மாத்தளை, ஹொரனை, உஸ்ஸாப்பிட்டிய, மகரகம, லுனுவில, மாத்தளை, நொச்சியாகம, அநுராதபுரம், திவுலப்பிட்டிய, தெஹிவளை, மாலமுல்ல மேற்கு, ஹபருகல, களுத்துறை, பத்தேகம, கொட்டுகொட, வத்தளை, நெடுந்தீவு யாழ்ப்பாணம், வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனை, ருவன்வெல்ல, யட்டியன்தோட்டை, கொழும்பு 07, எல்பிட்டிய

• அவர்களின் வயதெல்லை
வயது 20 – 29 – 00
வயது 30 – 39 – 02
வயது 40 – 49 – 02
வயது 50 – 59 – 06
வயது 60 – 69 – 16
வயது 70 – 79 – 10
வயது 80 – 89 – 06
வயது 90 – 99 – 01
வயது 99 இற்கு மேற்பட்டவர்கள் – 00
• உயிரிழந்த இடங்கள்
வீட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 07
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்தவர்கள் – 00
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தவர்கள் – 36

• உயிரிழந்தமைக்கான காரணங்கள்

நாட்பட்ட ஈரல் நோய், கொவிட் 19 நுரையீரல் தொற்று, இதயநோய் நிலைமை, குருதிப்புரை நோய், நிமோனியா நீரிழிவு, தீவிர நுரையீரல் அழற்சி, பல தொகுதி நோய், தீவிர கொவிட் நிமோனியா, மோசமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டமை, பல உறுப்புக்கள் செயலிழந்தமை, தீவிர நிமோனியா, மோசமாக குருதி நஞ்சானமை, பக்கவாதம், சிறுநீரக நோய், உயர் குருதியழுத்தம் நாட்பட்ட சிறுநீரக நோய், புற்றுநோய் மற்றும் கொவிட் நிமோனியா நிலைமைகள்.