போரதீவுப்பற்றில் கொடுப்பனவு வழங்கல்

0
212

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்தில் நிரந்தர வருமானம் பெறுகின்ற அரச ஊழியர்கள் மற்றும் அதிக வருமானம் ஈட்டுகின்ற வர்க்கத்தினரைத் தவிர ஏனைய அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரண உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டன.

போரதீவுப்பற்று உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் கிராம சேவகர்கள், இணைந்து இந்த கொடுப்பனவை வழங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர