கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனாத் தொற்று தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள முடியும் என மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ .உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணித் தாய்மார்கள் கொவிட் வைரஸ் தொற்றுக்கான
தடுப்பூசியினை ஏற்றிக்கொள்ளாம் என மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ .உதயகுமார் தெரிவித்துள்ளார்.
வைரஸ் தொற்று கர்ப்பிணிகளை விரைவில் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு
தடுப்பூசி ஏற்றவும் என தெரிவித்தார்

கர்ப்பிணித் தாய்மார்களும் தெளிவுபடுத்தும் வகையில் இன்று மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு இவ்வாறு தெரிவித்துள்ளார்.