பெல்ஜியத்தில் கொரோனா பரவலை தடுக்க அந்நாட்டு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக, சுமார் 50,000 பேர் ஒன்று கூடிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குறித்த போராட்டக்காரர்களை கலைப்பதற்காக அந்நாட்டு பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..