நாடாளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவுக்கு கொரோனா!

0
215

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவுக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.