மற்றுமொரு பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா!

0
191

சிறீலங்கா பொதுஜன முன்னணியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்ரமசிங்கவுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.
இன்று மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைகளில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.