25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ரஷ்ய படைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கித் தாக்குதல்!

ரஷ்ய படைகள் குடியிருப்பு பகுதிகளை தாக்கத் தொடங்கியிருப்பது மிருகத்தனமான செயல் என உக்ரைன் ஜனாதிபதி
ஜெலன்ஸ்கி கண்டனம் வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என ரஷ்யா கூறியிருந்தது அப்பட்டமான பொய்.
போர் தொடங்கியது முதல் தற்போது வரை ரஸ்ய படைகள் உக்ரைன் மக்களின் உட்கட்டமைப்புகளை தாக்கி வருகிறது.
மருத்துவமனைகள் மீது ரஸ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles