29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

முறைகேடுகள் குறித்து அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

எரிபொருள் மற்றும் எரிவாயு வழங்கல் அல்லது விநியோகத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தால் அது தொடர்பில் அறிவிக்க புதிய தொலைப்பேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், எரிவாயு மற்றும் எரிபொருள் வழங்கல் அல்லது விநியோக முறைகேடுகள் தொடர்பான அனைத்து முறைப்பாடுகளையும் 071 16 91 691 என்ற இலக்கத்திற்கு அழைத்து பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles