பொடி மெனிக்கே தடம்புரள்வு: மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு

0
162

பொடி மெனிக்கே புகையிரதமானது பதுளை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன் காரணமாக மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், மலையகத்திற்கான புகையிரத சேவைகள் தற்போது எல்ல வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.