இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநட்டை எதிர்வரும் 19ம் திகதி நடாத்த தடை விதிக்குமாறு
கோரி, யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எதிர்வரும் 19ம் திகதி மாநாட்டை நடாத்த யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது