29 C
Colombo
Saturday, September 18, 2021
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஆடம்பரங்களை தவிர்த்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நத்தாரை கொண்டாடுவோம்,யாழ் மறைமாவட்ட குருமுதல்வர்.

ஆடம்பரங்களை தவிர்த்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நத்தார் விழாவினை கொண்டாடுவோம் என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வருட நத்தார்...

யாழ் பல்கலைக்கழகத்தில் திருவெம்பா ஓதுதல் இன்று ஆரம்பம்!

யாழ் பல்கலைக்கழகத்தில் திருவெண்பா ஓதுதல் நிகழ்வு இன்று ஆரம்பமாகியது. யாழ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜாவின் அனுமதியுடன் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தன் ஆதரவுடன் கலைப்பீட...

யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவு 30 ஆம் திகதி

2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டதன் விளைவாக வறிதாக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் பதவிக்கான தெரிவு எதிர்வரும் 30 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

யாழில் பொதுமக்களின்  சில பொறுப்பற்ற செயற்பாடுகளால் டெங்கு நுளம்பு பெருகலாம்!

பொதுமக்களின்  சில பொறுப்பற்ற செயற்பாடுகளினால் டெங்கு நுளம்பு எமது பிரதேசத்தில் பெருகலாம் என யாழ் போதனா  வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்  சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில்...

யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவு தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் பேச்சு- மாவை

யாழ். மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேச சபை என்பவற்றில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடனும் நேரில் பேச்சு நடத்தவுள்ளோம்.

வலி.வடக்கு தவிசாளரின் வாகனம் மீது தாக்குதல் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் பயணித்த வாகனம் மற்றும் அவரது சாரதி மீது தலைக்கவசத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வலி.வடக்கு தவிசாளரின் வாகனம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!

வலிவடக்கு தவிசாளர் சோ. சுகிர்தன் பயணித்த வாகனத்தை மறித்து சிலர் தலைக்கவசத்தினால் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள். இதனால் தவிசாளரின் வாகனத்தின் கண்ணாடிகள் சேதம் அடைந்துள்ளது...

யாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புடைய தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உட்பட்ட பகுதியை சேர்ந்த 120 பேருக்கு இன்றையதினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையாழ்ப்பாணப் பல்கலைக்கழக...

ஜெனிவாவில், இலங்கை அரசுக்கு கால நீடிப்பு வழங்க கூடாது!தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினர் தீர்மானம்!

நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்க  கூடாது  எனதமிழ் மக்கள் தேசிய கூட்டணி தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட  2400 குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபா வழங்கப்பட்டது – அரச அதிபர்

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட  2400 குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபா பெறுமதியான உலர்உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்தெரிவித்தார்.
- Advertisement -

முக்கிய செய்திகள்

அதிக விலைக்கு மரக்கறிகளை விற்பனை செய்தால் வியாபார அனுமதிப்பத்திரம் இரத்துசெய்யப்படும்

பொருளாதார மத்திய சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ள நிலையில், நடமாடும் மரக்கறி வியாபாரிகள், அதிக விலைக்கு மரக்கறிகளை விற்பனை செய்தால், வியாபார அனுமதிப்பத்திரம் இரத்துசெய்யப்படும் என்று கொழும்பு அரசாங்க அதிபர்...

திருக்கோவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முன்னெடுப்பு

திருக்கோவில் பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்பு உப குழு கூட்டமானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய டபிள்யூ டி வீரசிங்க தலைமையில்...

அம்பாறை காரைதீவில் தடுப்பூசிகள் ஏற்றல்

காரைதீவு சுகாதாரவைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி போன்ற பிரதேசங்களில் இன்று 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-17 தப்பூசி வழங்கப்பட்;டது. காரைதீவு சுகாதார வைத்திய...

மட்டக்களப்பு காத்தான்குடியில் கொரோனா தடுப்பூசி அட்டைகள் சோதனை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்குள் செல்லும் பொது மக்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போட்ட அட்டைகள் வைத்திருப்போர் மாத்திரமே...

மடட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் தடுப்பூசிகள் ஏற்றல்

களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனையில் தொடர்;ச்சியாக முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. களுவாஞ்சிகுடி பிராந்தியத்தில் 30 வயதுக்கும் மேற்பட்ட 24 ஆயிரம்...