முக்கிய செய்திகள்CID இன் பணிப்பாளராக நிஷாந்த த சொய்சா October 17, 20200221FacebookTwitterPinterestWhatsApp குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த த சொய்சா நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.