CSK அணியின் பதிவால் இரசிகர்கள் சோகம்!

0
75

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள பதிவு இரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Major Missing எனக் குறிப்பிடப்பட்டுள்ள பதிவில் தோனியின் சீருடை மற்றும் தோனி களத்திற்குச் செல்வது போன்ற புகைப்படங்களும் பதிவேற்றப்பட்டுள்ளன.

மஹேந்திரசிங் தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறவுள்ளாரா? எனக் கேள்விகள் இரசிகர் மத்தியில் எழுந்துள்ள நிலையில் பதிவினால் இரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.