iPHONE 16 ஐ நாளை முதல் கொள்வனவு செய்ய சந்தர்ப்பம்!

0
13

ஆப்பிள் நிறுவனம் நேற்று (19) ஐபோன் 16 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஐபோன் 16 புதிய திறன்களை உள்ளடக்கியதாக உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இது A18 வேகமான செயல்திறன், 48MP 2-in-1 கேமரா அமைப்புடன் அறிமுகமாகியுள்ளது. 

128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட இந்த தொலைபேசி தற்பொழுது கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. 

இதன் விலை அமெரிக்க டொலர் 599 இல் ஆரம்பமாகிறது. 

நாளை (21) முதல் இந்த கொள்வனவுக்கான இணையவழி முன்பதிவுகள் ஆரம்பமாகும் . 

எதிர்வரும் 28ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக கொள்வனவு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.