T20 உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு

0
79


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி இந்த தொடருக்கான அணி வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது.

அந்த வரிசையில், டி20 உலகக் கிண்ணத் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அடங்கிய பட்டியலை பி.சி.சி.ஐ. அதிகாரப்பூரவமாக அறிவித்து இருக்கிறது.

குறித்த பட்டியல் பின்வருமாறு..

ரோஹித் சர்மா தலைவர்

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

விராட் கோலி

சூர்யகுமார் யாதவ்

ரிஷப் பந்த் (WK)

சஞ்சு சாம்சன் (WK)

ஹர்திக் பாண்டியா

சிவம் துபே,

ரவீந்திர ஜடேஜா

அக்சர் படேல்

குல்தீப் யாதவ்

யுஸ்வேந்திர சாஹல்

அர்ஷ்தீப் சிங்

ஜஸ்பிரித் பும்ரா

முகமது சிராஜ்