T20 உலகக் கிண்ணம் : இந்தியா – அயர்லாந்து இன்று பலபரீட்சை

0
41

ஐ.சி.சி T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் இந்தியா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.