மத்திய ஆப்பிரிக்க நாடு கேமரூனின் இசிகா நகரில் இருந்து புறப்பட்டு சென்ற பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாளது.இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்தவர்கள் 19 பேர் உயிரிழந்ததுடன், சிலர் படுகாயமடைந்தனர்.விபத்தில்...
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையில் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில், ஆசிரியரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெல்லிப்பழை மகாஐனா கல்லூரியில் ஆசிரியர் ஒருவரால் மூன்று மாணவர்கள் தாக்குதலுக்கு...
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.றறற.னழநநெவள.டம அல்லது றறற.சநளரடவள.நஒயஅள.பழஎ.டம என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை...
ஓய்வுபெறும் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன்.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் கௌரவ பொதுச் செயலாளராக பன்னிரெண்டு ஆண்டுகள் அரும்பணியாற்றிய திரு.சரா.புவனேஸ்வரன் அவர்கள் வரும் 31.05.2023 உடன்...