12 இந்திய மீனவர்களும் நிபந்தனையுடன் விடுவிப்பு, படகுகள் அரசுடமை……!
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரும் நிபந்தனையுடன்...
வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை ஆதிசிவன் ஆலயம் அமைந்திருந்த இடத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்களுடன் கலாநிதி ஆறு திருமுருகன்அவர்கள் இன்றைய தினம் சென்று பார்வையிட்டார்.
தென்னிலங்கை மக்களால் நிராகரிக்கப்படும் தீர்வு ஒருபோதும் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 36 ஆயிரம் மெற்றிக் தொன் TSP பொசுப்பேற்று உரம்இ 10 இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளின் நெல் உற்பத்திக்கு உதவியாக இருக்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கும்இ மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் இடையில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டுமாக இருந்தால் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூடி அமைக்கவிருக்கும் கூட்டணியோடு இணைந்து ஆதரவு வழங்குவதேஇ இலங்கை தொழிலாளர்...