தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதா உல்லா, முஸ்லிம்களை நட்டாற்றில் கைவிட்டு, ரணிலின் பஸ்ஸில் ஏறிச் சென்றவதை, அஸ்ரப்பின் ஆன்மா ஏற்றுக்கொள்ளாது என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ் தெரிவித்துள்ளார்.
அம்பாறை சாய்ந்தமருதில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.