அத்தியவசிய தேவைகள் தொடர்பில் அறிவிக்க விஷேட இலக்கம் 1965

0
418

அத்தியவசிய தேவைகள் தொடர்பில் மக்கள் விசாரணை செய்வதற்காக விஷேட இலக்கம் ஒன்று இன்று (24) அறிமுகப்படுத்துள்ளது.

1965 என்ற விஷேட இலக்கத்தின் ஊடாக 24 மணித்தியலாளங்களும் தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியவாசிய தேவைகள் தொடர்பில் உள்ள பிரச்சினைகளை இந்த இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து முறைப்பாடு செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.