இலங்கை மத்திய வங்கி இன்று (20) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபாய் 55 சதம் விற்பனை பெறுமதி 295 ரூபாய் 59 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 362 ரூபாய் 15 சதம் விற்பனை பெறுமதி 376 ரூபா 62 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 302 ரூபாய் 3 சதம் விற்பனை பெறுமதி 314 ரூபாய் 92 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321 ரூபாய் 93 சதம் விற்பனை பெறுமதி 337 ரூபாய் 52 சதம்.கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 204 ரூபா 1 சதம் விற்பனை பெறுமதி 212 ரூபாய் 97 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 185 ரூபாய் 30 சதம் விற்பனை பெறுமதி 195 ரூபாய் 6 சதம். சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212 ரூபாய் 25 சதம் விற்பனை பெறுமதி 222 ரூபாய் 62 சதம். ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 84 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபாய் 91 சதம்.