அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் சூறாவளியால் பாதிப்பு

0
113

குறித்த சூறாவளியானது கியூபாவில் இருந்து மணிக்கு 215 கிலோ மீற்றர் வேகத்தில் புளோரிடா மாநிலத்திற்குள் நுழைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், புளோரிடா மாநிலத்தில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புளோரிடாவில் மின் இணைப்புக்களும் முடங்கியுள்ளதாகவும் எனினும் சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரையில் எந்த தகவலும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.