ஆப்கானிஸ்தானில் நிலஅதிர்வு

0
23

ஆப்கானிஸ்தானில் இன்று (16) நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலஅதிர்வானது இன்று அதிகாலை 4.43க்கு 5.9 மெக்னியூட் அளவில் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலஅதிர்வு இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.