யாழ்ப்பாணத்தில் இருந்து இலங்கைப் போக்குவரத்து சபையின் பேருந்து சேவைகள், வழமைபோன்று இடம்பெற்று
வருகின்றன.
பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்த போதிலும், இலங்கை போக்குவரத்துச்
சபையின் சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படுகின்றது.