இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணியளவில் ஆரம்பாகவுள்ள போட்டித் தொடரில் இங்கிலாந்து அணியை ஃபில் சோல்ட் அவுஸ்திரேலிய அணியை மிட்செல் மார்ஷீம் வழி நடத்தவுள்ளனர்.