இந்திய – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை!

0
6

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் 5 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது.