25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இந்தோனேசியாவில் 6.3 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த பூகம்பம்

இந்தோனேசியாவின் வடகிழக்கில் 6.3 ரிச்டர் அளவிவில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் வடகிழக்கில் 6.3 ரிச்டர் அளவிவில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பூகம்பம்  உள்ளூர் நேரப்படி இன்று மாலை 05:02 மணிக்கு ஏற்பட்டது. இந்த பூகம்பம்  டோபெலோவிற்கு வடக்கே சுமார் 177 கிமீ (110 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததுடன், சுமார் 97 கிமீ (60 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது. 

மேலும் வடக்கு வடக்கு மலுகு மாகாணம் முழுவதும் லேசான முதல் மிதமான நடுக்கம் உணரப்பட்டுள்ளது.  பூகம்பத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய ஆரம்ப தகவல்கள் எதுவும் இல்லை. அதேபோல, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles