இனிய பாரதி கைது!

0
7

கிழக்குமாகாணசபைமுன்னாள்உறுப்பினரும்யுத்தகாலத்தில்கருணாஅணியின்அம்பாறைமற்றும்திருக்கோவில்பகுதிக்குபொறுப்பாகஇருந்தவருமானஇனியபாரதி என அழைக்கப்படும் கேபுஷ்ப குமார்எனும் கைது செய்யப்பட்டுள்ளர்.

குற்றப்புலனாய்வுபிரிவினரின்மற்றொருஅணியினர்புலனாய்வுநடவடிக்கைகளைமேற்கொண்டுஇனியபாரதியைஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை கைதுசெய்துள்ளனர்.

குறித்தகைதுதொடர்பாகஅம்பாறைமாவட்டமுன்னாள்தமிழ்தேசியகூட்டமைப்பின்பாராளுமன்றஉறுப்பினர்சந்திரநேருசந்திரகாந்தன்தனதுமுகப்புத்தகத்தில்  உறுதிப்படுத்திதகவல்ஒன்றைவெளியிட்டுள்ளார்.

குறித்ததகவலுக்கமையகோவில்பிரதேசத்தில்உள்ளமுனியக்காடுபகுதியில்வைத்துவீட்டுக்குள்மறைந்திருந்தவேளைஇனியபாரதிபுலனாய்வுபிரிவினால்சுற்றிவளைக்கப்பட்டுகைதுசெய்யப்பட்டுள்ளதாகஅவர்குறிப்பிட்டுள்ளார்.

குறித்தகைதானதுஇனியபாரதியின்மீதானதனிப்பட்டகுற்றச்சாட்டுகள் மற்றும் இளைஞர்,யுவதிகளைகடத்திகாணாமல்ஆக்கியமைஉள்ளிட்டபல்வேறுகுற்றச்சாட்டுக்கள்உள்ளடங்கலாகமுன்னாள்தமிழ்தேசியகூட்டமைப்பின்பாராளுமன்றஉறுப்பினர்சந்திரநேருபடுகொலைதொடர்பில்இடம்பெற்றுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது