தமிழ் சினிமாவில் இ உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் இவர்இ எது செய்தாலும் அது அவருடைய ரசிகர்கள் மத்தியில்இ மிகவும் பரபரப்பாக பார்க்கப்படுவதும்… பேசப்படுவதும்.. வழக்கம் தான்.
அந்த வகையில்இ நடிகர் விஜய்இ தற்போது அதிரடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கிய ஒரு மணி நேரத்திலேயே லட்சத்தை தாண்டி பாலோவர்ஸ் குவிந்தனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில்இ லியோ பட கெட்டப்பில் வெளியிட்டுள்ள மாஸ் புகைப்படமும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நடிகர் விஜய் இன்ஸ்டாகிராம் கணக்கு தற்போது 60 லட்சம் பாலோவர்ஸ்ஸை தொட்டுள்ளது. இன்னும் பாலோவர்ஸ் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயரும் என கூறப்படுகிறது. மேலு, விஜய்யின் ரசிகர்கள் #ThalapathyOnINSTAGRAM என்கிற ஹேஷ்டேக் மூலம், சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறனர்.