மருதானையிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த புகையிரதத்தில், அக்குரஸ்ஸ நோக்கி பயணித்த இளைஞர், புகையிரத பெட்டிகளுக்கு நடுவே சிக்கிய நிலையில், காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். புகையிரத பெட்டிகளுக்கு நடுவே இளைஞரொருவர் சிக்கியிருப்பதாக சக பயணிகள் வழங்கிய தகவலுக்கு அமைய, புகையிரதம் நிறுத்தப்பட்டு, இளைஞர் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.