இருவேறு பகுதிகளில் இரு சடலங்கள் மீட்பு!

0
149

நாட்டில் இரு வேறு பிரதேசங்களில் நேற்றைய தினம் இரண்டு கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கலவானை மற்றும் மூதூர் பொலிஸ் பிரிவுகளில் இந்த கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கலவானை – மத்துகம வீதியில் நகருக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் கழுத்தறுத்து ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.