இலங்கையின் முன்னணி முச்சக்கர வண்டி விநியோகஸ்தரான தனியார் நிறுவனம் மின்சார முச்சக்கர வண்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனம் ஆகியன இணைந்து இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.