உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் நியமனம்

0
179
உலக வங்கிக்கு புதிய தலைவராக அமெரிக்காவாழ் இந்தியரான அஜய் பங்கா (வயது 63) நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது இதன் சிறப்பு.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் உலக வங்கியின் தலைவராக இருப்பது இதுவே முதல் முறை. இந்தப் பதவிக்கு அஜய் பங்காவை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்திருப்பது சிறப்பு. அவர் ஜூன் 2 முதல் 5 ஆண்டுகளுக்கு புதிய பதவியில் பணியாற்றுவார்.