உள்நாட்டுஉள்ளூர் தேயிலையின் விலை குறைந்தது December 22, 2022095FacebookTwitterPinterestWhatsApp உள்ளூர் தேயிலையின் விலை குறைந்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.சில தரம் குறைந்த தேயிலை பொருட்களை நிராகரித்தமையே இதற்கான காரணம் என அதன் தலைவர் நிராஜ் டி மெல் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.