எமக்கான நீதியை தாமதிக்காமல் வழங்குக- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

0
260

மனித உரிமைகள் பேரவையின் 52வது அமர்வில் தமக்கான நீதி முன்வைக்கப்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அம்பாறையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி இவ்வாறு தெரிவித்தார்.