எரிபொருள் கொள்வனவு குறித்து பிரதமர் விஷேட அறிவிப்பு!

0
243

இலங்கை எதிர்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து இலங்கை எரிபொருள் கொள்வனவு செய்ய நேரிடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கும் பாரிய எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் எதிர்காலத்தில் இந்த தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.