எரிபொருள் விநியோகத்தை முடக்க சதி ? – சி.ஐ.டி.விசாரணை!

0
13

எரிபொருள் விநியோகத்தை முடக்கும் சதி தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

எரிபொருள் விநியோகஸ்தர்கள் என்று கூறும் சில நபர்கள் இதன் பின்னணியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக கூறும் பொலிஸ் ஊடகப் பிரிவு , இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு மக்களை பதற்ற நிலையில் வைத்திருக்க முயற்சிகளை எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்துள்ளது.