ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க
ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தியே அவர் இதனைத் தெரிவித்தார்.
எந்தவொரு காரணத்திற்காகவும் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளப் போவதில்லை
என்றும் அவர் குறிப்பிட்டார்.