ஒமிக்ரோன் சமூக பரவல் நிலையை அடைந்தது!

0
231

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்று தற்போது சமூக பரவல் நிலையை அடைந்துள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயற்படும் NINSACOG அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பல பெருநகரங்களில் ஒமிக்ரோன் ஆதிக்கம் செலுத்துகிறது என்று INSACOG அமைப்பு வெளியிட்ட வாராந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தியாவில் கொரோனா தொற்றும் வேகமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.