ஒரே மாதிரியான சாதனை படைத்த வீரர்கள்

0
79

உலகக்கிண்ணப் போட்டியில் பல சாதனைகள் உடைக்கப்பட்டு புதிய சாதனைகள் பதிவாகின. துடுப்பாட்ட வீரர்கள் தமது நாட்டுக்காக ஒரேவிதமான சாதனை செய்து ஆச்சரியப்பட வைத்துள்ளனர். 

குறைந்த பந்தில் சதம் அடித்து அசத்தியுள்ளார்கள்.

63 பந்துகளில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா படைத்திருந்தார். 32 நாட்களில் ராகுலின் அதனை முரியடித்தார்.  

உலகக்கிண்ண வரலாற்றில் அதிவேக சதம் அடித்த அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை மேக்ஸ்வெல் படைத்திருக்கிறார்.

எய்டன் மார்க்கரம் உலகக்கிண்ண வரலாற்றில் அதிவேக சதம் அடித்த தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெயரை பெற்றுள்ளார்.  

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குசல் மெண்டிஸ் இலங்கை அணிக்காக உலகக் கிண்ண வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பக்கர் சமான் உலகக்கிண்ண வரலாற்றில் அதிவேக சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.