கனடா செல்லும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு !

0
218
Canadian flag moved by the wind
கனடாவில் ஒரே குடும்பத்தின் ஐவர் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படமாட்டாது என கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.அந்த நாட்டின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.கிடைக்கப்பெறும் அனைத்து விண்ணப்பங்களை வழமைபோல் பரிசீலிப்பது எமது கொள்கையாகும் என அதன் தகவல் தொடர்பு பிரதானி தெரிவித்துள்ளார்.