Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
கொழும்புத் துறைமுகத்துக்கு அண்மையில், நங்கூரமிடப்பட்டிருக்கும் எம்.வி எக்ஸ்-பிரஸ் கப்பலில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக காயமடைந்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
காயமடைந்த அவ்விருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.