கால்நடைத் தீவனம் தயாரிப்பதற்காக அரிசி இருப்புக்களை வெளியிட முடியாது – விவசாய அமைச்சர்

0
124
கால்நடை தீவனத்தை உற்பத்தி செய்வதற்காக தற்போதுள்ள அரிசி கையிருப்பு விடுவிக்கப்படமாட்டாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.2023 சிறு போகத்தில் அறுவடை கிடைக்கும் வரையில் இருப்புக்கள் வெளியிடப்படாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.நாட்டில் மக்காச்சோள அறுவடை குறைவடைந்துள்ளதால் கால்நடை தீவனத்தை உற்பத்தி செய்வதற்கு அரிசியை பயன்படுத்துமாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.