பிரேசிலில் இடம்பெற்ற National மற்றும் Sao Paulo அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியின் போது ஜீவான் இஸ்குவேர்டோ மைதானத்திலேயே சரிந்து விழுந்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 5 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கின்றது.