காவல் நிலையத்தின் பெயர்ப் பலகையில் சிறுநீர் கழித்த காவல்துறை அதிகாரி கைது!

0
12
Arrested man in handcuffs with handcuffed hands behind back in prison

நிக்கவெரட்டிய காவல் நிலையத்தின் பெயர்ப் பலகையில் சிறுநீர் கழித்ததற்காக காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட நபர் மதுபோதையிலிருந்ததுடன் காவல் நிலையத்தின் பெயர்ப் பலகையில் சிறுநீர் கழித்ததாகவும், பின்னர் காவல் நிலையத்தின் முன் தனது நண்பரை கடும் வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவர் காவல் நிலையத்திற்கு முன்னாலுள்ள உணவகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.