காஸாவில் மீண்டும் போரை தொடங்கியது இஸ்ரேல்

0
112

 7 நாட்கள் போர்நிறுத்தத்தை நிடிப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், ஹமாஸ் மீதான போரை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளது.

ஹமாஸ் போர்நிறுத்தத்தை மீறியதாக குற்றம்சாட்டி மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.