கிழக்கு ஜெருசலேமில் துப்பாக்கிச் சூடு: 7 பேர் உயிரிழப்பு!

0
191

இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேம் நகரில் பிரசித்தி பெற்ற ஆலயமொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரால், துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.