கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் நியமனம்!

0
70

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.

இவர் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.