கூலிப்படையை சேர்ந்த 13 பேரை தீ வைத்து எரித்த பொதுமக்கள்

0
197

ஹைதி நாட்டில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த கூலிப்படை கும்பலை சேர்ந்த 13 பேரை பொதுமக்கள் தீ வைத்து எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதியின் ஜனாதிபதியாக இருந்து வந்த ஜோவெனல் மோசை கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் கூலிப்படை கும்பல் ஒன்று வீடு புகுந்து சுட்டுக்கொன்றுள்ளது.

இச் சம்பவத்துக்கு பின் அந்த நாட்டில் கூலிப்படை கும்பல்களின் கை ஓங்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.