‘கோட்டா கோ கம’ நூலகம் பாணந்துறைக்கு இடமாற்றம்!

0
169

கொழும்பு காலிமுகத்திடல் கோட்டா கோ கமவில் அமைக்கப்பட்ட நூலகம் இன்று அதிகாலை இடம்மாற்றப்பட்டுள்ளது.
பாணந்துறையிலுள்ள விகாரை ஒன்றுக்கு ‘கோட்டா கோ கம நூலகம்’ இடமாற்றப்பட்டுள்ளது.